மௌனம்

மௌனம்

மௌனம் சில சமயங்களில் அவசியமான ஒன்று. எனினும் எவ்வேளையில் மௌனமாக இருக்கவேண்டும் என்று அறிதல் அவசியம்.

மௌனத்தின் ஏழு நிலைகள்:

1. நிசப்தம்

2. நிச்சலனம்

3. நிக்கலம்

4. நிராமயம்

5. நிர்மலம்

6. நிஷ்காம்யம்

7. நிர்குணம்

  1. நிசப்தம்: எவ்வித சப்தமும் செய்யாமல் இருப்பது

2. நிச்சலனம்: மனம் சத்தத்தை அடக்குவது.

3. நிக்கலம்: கலக்கம் இல்லாமல் இருப்பது.

4. நிராமயம்: பயம் இல்லாமல் இருப்பது.

5. நிர்மலம்: ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் இல்லாமல் இருப்பது.

6. நிஷ்காம்யம்: உலக இன்பங்களிலிருந்து விலகி இருப்பது.

7. நிர்குணம்: எவ்வித குணத்தோடும் இல்லாமல், ஆன்மாவாக மாறிப்போவது.

மௌனத்தைத் தக்கபடி பழகினால் வாழ்வு சிறக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*