பேச்சின் வகைகள்

26/11/2019 Sujatha Kameswaran 0

தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சின் வகைகள்:   பேசு            –  Speak செப்பு        –  Speak with answer கூறு            –  Speak Categorically உரை          –  Speak Meaningfully நவில்          –  Speak Rhyminglly இயம்பு       – […]

நான்கு வித தர்மங்கள்

06/11/2019 Sujatha Kameswaran 0

தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]

வீட்டுக்குறிப்புகள் – 3

01/11/2019 Sujatha Kameswaran 0

அரிசியில் வண்டுவராமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலை அரிசியில் பரத்தி வைக்கவும். பவுடர் டப்பாவில் அதிக துளைப்போட்டுவிட்டால், அதிகபடியான துளைகளின் மேல் மெழுகை உருகவிட்டு அடைக்கலாம். பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கறுத்துப்போனால் அவைகளை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து பின்னர் தேய்த்தால் எளிதில் கரை நீங்கும். தலையணை உறை, படுக்கை விரிப்பு இவைகளை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங்சோடாவும், கால் பாகம் சோப் பவுடரும் சேர்த்து […]