இனிப்புப் பிட்டு

27/03/2024 Sujatha Kameswaran 0

இனிப்புப் பிட்டு இனிப்புப் பிட்டு செய்ய தேவையான பொருட்கள் அரிசிமாவு/கொழுக்கட்டை மாவு – 200 கிராம் (or) 1 கப் வெல்லம் – 200 கிராம் (or) 1 கப் நெய் – 100 கிராம் (or) 1/2 கப் ஏலக்காய் – 7 முந்திரிபருப்பு – 15 திராட்சை – 15 தேங்காய் துருவல் – 100 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – 1 […]

தக்காளி தால் Tomato dal

21/03/2024 Sujatha Kameswaran 0

தக்காளி தால் தேவையானப் பொருட்கள் :(இருவருக்கான அளவு) தக்காளி – 3பாசிப்பருப்பு – 100கிராம்பச்சைமிளகாய். – 4 மஞ்சள் தூள். – 1/4 ஸ்பூன்உப்பு. – 3/4 ஸ்பூன்கருவேப்பிலை & கொத்தமல்லி. – 1/4 கைப்பிடி அளவு தாளிக்க: கடுகு – 1 ஸ்பூன் அளவுஉளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன் அளவுகடலைப்பருப்பு – 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய். – 1 ஸ்பூன் அளவு செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் […]

வீட்டுக்குறிப்புகள் – 3

01/11/2019 Sujatha Kameswaran 0

அரிசியில் வண்டுவராமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலை அரிசியில் பரத்தி வைக்கவும். பவுடர் டப்பாவில் அதிக துளைப்போட்டுவிட்டால், அதிகபடியான துளைகளின் மேல் மெழுகை உருகவிட்டு அடைக்கலாம். பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கறுத்துப்போனால் அவைகளை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து பின்னர் தேய்த்தால் எளிதில் கரை நீங்கும். தலையணை உறை, படுக்கை விரிப்பு இவைகளை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங்சோடாவும், கால் பாகம் சோப் பவுடரும் சேர்த்து […]

வீட்டுக் குறிப்புகள் -2

31/10/2019 Sujatha Kameswaran 0

மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும். எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக […]

வீட்டுக் குறிப்புகள்

17/09/2019 Sujatha Kameswaran 0

 புத்தகம், தரை இவற்றில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே கோலமாவை எண்ணெய் சிந்திய இடத்தில் தூவிவிட்டு சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை அகன்றுவிடும்.  வேலைப்பாடுகள் நிறைந்தப் பொருட்களை காட்டன் பட்ஸ் கொண்டு துடைத்தால் எளிதில் அதில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கும். க்ரைண்டரில் குழவி வைக்கும் ஸ்டாண்ட் வளையத்தில் கூடைப்போடப் பயன்படும் ஒயரை சுற்றி வைத்தால் துருபிடிக்காமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைக்கப்பயன்படுத்துவதனால் […]