மௌனம்

18/03/2024 Sujatha Kameswaran 0

மௌனம் மௌனம் சில சமயங்களில் அவசியமான ஒன்று. எனினும் எவ்வேளையில் மௌனமாக இருக்கவேண்டும் என்று அறிதல் அவசியம். மௌனத்தின் ஏழு நிலைகள்: 1. நிசப்தம் 2. நிச்சலனம் 3. நிக்கலம் 4. நிராமயம் 5. நிர்மலம் 6. நிஷ்காம்யம் 7. நிர்குணம் 2. நிச்சலனம்: மனம் சத்தத்தை அடக்குவது. 3. நிக்கலம்: கலக்கம் இல்லாமல் இருப்பது. 4. நிராமயம்: பயம் இல்லாமல் இருப்பது. 5. நிர்மலம்: ஆணவம், கன்மம், மாயை […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

கொன்றை வேந்தன்

03/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 80. மோனம் என்பது ஞான வரம்பு ஒருவர் பெற்ற ஞானத்தின் எல்லை என்பது, பேசுவதைத் தவிர்த்து மௌனமாக இருப்பதேயாகும். 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். பேரரசனாக இருந்தாலும், தன்னிடமுள்ள செல்வத்தின் அளவை அறிந்து, அதற்கேற்ற செலவு செய்து, உண்டு வாழவேண்டும்.