இனிப்புப் பிட்டு

27/03/2024 Sujatha Kameswaran 0

இனிப்புப் பிட்டு இனிப்புப் பிட்டு செய்ய தேவையான பொருட்கள் அரிசிமாவு/கொழுக்கட்டை மாவு – 200 கிராம் (or) 1 கப் வெல்லம் – 200 கிராம் (or) 1 கப் நெய் – 100 கிராம் (or) 1/2 கப் ஏலக்காய் – 7 முந்திரிபருப்பு – 15 திராட்சை – 15 தேங்காய் துருவல் – 100 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – 1 […]

திருப்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   விளக்கம்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான […]

பஜகோவிந்தம் – 11

20/05/2020 Sujatha Kameswaran 0

11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க:  காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார:  | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:  || பதவுரை: வயஸி                                      –  வயதானது கதே            […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]