ஜோதிர் லிங்கங்கள்
சைவசமயத்தினரின் லிங்கவழிபாட்டில் பன்னிரு லிங்கங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. அவை ஜோதிர் லிங்கங்கள் என்றழைக்கப்படுகின்றன.
ஜோதிர் லிங்கமூர்த்திகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் இருப்பிடம்:
- சோமநாதர் – சௌராஷ்ட்ரா – குஜராத்
- மஹாகாலேஷ்வர் – உஜ்ஜைன் – மத்தியப்ரதேசம்
- ஓம்காரேஷ்வர் – சிவபுரி – மத்தியப்ரதேசம்
- மல்லிகார்ஜுனர் – ஶ்ரீசைலம் – ஆந்திரப்ரதேசம்
- வைத்யநாதர் – பார்லி – மஹாரஷ்ட்ரா
- கேதார்நாதர் – கேதார் – உத்தராகாண்ட்
- நாகேஷ்வரர் – தாருகாவனம் – குஜராத்
- த்ரியம்பகேஸ்வரர் – நாசிக் – மஹாராஷ்ட்ரா
- பீமாசங்கர் – புனே – மஹாராஷ்ட்ரா
- ராமேஸ்வரர் – ராமேஸ்வரம் – தமிழ்நாடு
- கிரிஷ்னேஷ்வரர் – ஔரங்காபாத் – மஹாராஷ்ட்ரா
- விஸ்வநாதர் – வாரணாசி/காசி – உத்தரப்ரதேசம்
இந்த பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் பக்தியுடன் தரிசித்து இறையருளைப்பெறுவோம்.
Leave a Reply