ஶ்ரீ கஜமுகனை…..

10/09/2024 Sujatha Kameswaran 0

ஶ்ரீ கஜமுகனை நீ அனுதினமும்நிஜபக்தியுடன் துதி செய்திடுவாய் (ஸ்ரீ கஜமுகனை…) அபஜயம் தனையே போக்கிடுவோம்கணபதியே என போற்றிடுவோம் (ஶ்ரீ கஜமுகனை…) அருகம்புல்லையும் எருக்கம் பூவையும்எடுத்து மாலையாய் தொடுத்தணிவிப்போம்கரும்பும் கனிபல படைத்திடுவோம் (2)கணபதியே என போற்றிடுவோம் (ஸ்ரீ கஜமுகனை…)

தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

1 2