கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

25/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த செயலாகும். 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. அறம் சார்ந்த நல்ல குடும்பவாழ்க்கை இவ்வுலகில் இல்லையெனில், பிற நல்ல அறங்கள் ஏதும் இருக்காது.

திருக்குறள்

05/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (1-1-3) Malarmisai yeginaan maanadi serndhar Nilamisai needuvaazh vaar (1-1-3) மனமாகிய பூவின் மீது அமர்ந்திருக்கும் கடவுளின் திருவடிகளை வணங்குபவர்கள், உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். Our heart is like a flower. God is seated on that flower. Those who worship His Holy Feet, live […]