பஜகோவிந்தம் – 25

07/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 25 எல்லாம் விஷ்ணுமயம்: த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு: வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: | ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மாநம் ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதஜ்ஞாநம் || பதவுரை: த்வயி – உன்னிடமும் மயி – என்னிடமும் அந்யத்ர ச – வேறு இடங்களிலும் ஏக: – ஒரே விஷ்ணு: – விஷ்ணுதான் (நிறைந்து இருக்கிறார்) வ்யர்த்தம் – வீணாக குப்யஸி – கோபப்படுகிறாய் மயி – என்னிடம் அஸஹிஷ்ணு: – பொறாமை […]

அக்கினிக் குஞ்சு –

10/11/2016 Sujatha Kameswaran 0

அக்கினிக்குஞ்சு – பாரதியார் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம். பொருள்: 1.(விடுதலை வேட்கையை / சமுதாயத்தை உத்தேசித்து) பிற நாட்டினரின் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் […]

கொன்றை வேந்தன்

03/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 80. மோனம் என்பது ஞான வரம்பு ஒருவர் பெற்ற ஞானத்தின் எல்லை என்பது, பேசுவதைத் தவிர்த்து மௌனமாக இருப்பதேயாகும். 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். பேரரசனாக இருந்தாலும், தன்னிடமுள்ள செல்வத்தின் அளவை அறிந்து, அதற்கேற்ற செலவு செய்து, உண்டு வாழவேண்டும்.

திருக்குறள்

26/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (1-3-4) Uranennum thottiyaan oraindhum kaappaan varanennum vaippirkor viththu அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன் He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of […]