எண்ணங்கள் வண்ணங்கள்

06/04/2016 Sujatha Kameswaran 0

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் நம்பிக்கை: உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும். பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

05/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும்,                                                                         திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

03/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’.   எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]

1 2 3 4