ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

பஜகோவிந்தம் – 11

20/05/2020 Sujatha Kameswaran 0

11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க:  காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார:  | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:  || பதவுரை: வயஸி                                      –  வயதானது கதே            […]

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

திருக்குறள்

10/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (1-1-8) Aravazhi andhanan thaalseirnthaark kallaal piravaazhi neendhal aridhu. அறக்கடவுளாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது. None van swim the sea of vice. But those who are united to the feet of that gracious […]