ஆத்திசூடி 11/04/2016 Sujatha Kameswaran 0 ஆத்திசூடி 41. கொள்ளை விரும்பேல் – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும். 42. கோதாட்டு ஒழி – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும். 43. கௌவை அகற்று – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ விலக்கவேண்டும். […]