எண்ணங்கள் வண்ணங்கள்
காரியத்தில் உறுதி வேண்டும் – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் மன நிம்மதி: அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று மனநிம்மதியாகும். மனத்தில் செயலைப்பற்றிய அலைகள் இருந்தாலும், ஆழ்கடலின் அமைதிபோல ஒருவித அமைதியை, நிம்மதியை மனம் கொண்டிருக்கவேண்டும். மனமானது நமது உள்ளார்ந்த வழிகாட்டி. இதன் வழிகாட்டுதலுக்கு மாறாகச் செயல்படும்போது மனம் தனது அமைதியை இழக்கிறது. நமது செயல்களின் வழியாக […]