திருவெம்பாவை – பாசுரம் 8
திருவெம்பாவை – பாசுரம் 8 கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. கோயிலில் வெண் சங்குகள் […]