சின்ன சின்ன பதம் வைத்து…

06/09/2023 Sujatha Kameswaran 0

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா (2) வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் நீ வா வாமல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் வா வா வா மாதவனே ஆதவனே யாதவனே நீ வா வா வா (2) […]

திருப்பாவை – பாசுரம் 30

14/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்