கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

ஆத்திசூடி

14/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 56. தானமது விரும்பு                                  – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 57. திருமாலுக்கு அடிமை செய்             – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல செயல்புரியவேண்டும். 58. தீவினை அகற்று                   […]