ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள சிறந்த எளிய வழிகள்

14/04/2021 Sujatha Kameswaran 0

மொழியை நன்கு கற்று அறிந்துகொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவை, எழுத்துக்களையும், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் இலக்கண விதிமுறைகளோடு கற்று அறிதல். கற்க விரும்பும் மொழியிலேயே யோசிக்கவேண்டும். பேசவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ள செய்தித்தாள்களையும், வார மாதப் பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் படிக்கவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ளப்படங்களை – சினிமாக்களை துணை விளக்கத்துடன் – துணை உரையுடன் (subtitle) பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். கற்க விரும்பும் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் […]

மொழிகளின் மகத்துவம்

06/03/2019 Sujatha Kameswaran 0

மொழி என்பது ஒருவரை மற்றவரோடு இணைப்பது. கருத்துக்களை எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க ஏற்பட்டது. இந்த மொழியானது முதலில் சைகையில் ஆரம்பித்து பின் பேச்சு வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் மேம்பட்டது. இன்றளவும் இம்மூன்று முறைகளும் வழக்கில் உள்ளன. ஆனால் சில மொழிகள்தான் வழக்கில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. உலகில் பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரவர் தத்தம் தேவைகளுக்கேற்ப மொழிகளைக் […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

01/09/2016 Sujatha Kameswaran 0

விடுகதையா இந்த வாழ்க்கை? குழந்தைகள் குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை. தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள். தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

04/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு                                                                               பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]