ஆத்திசூடி 51. சேரிடம் அறிந்து சேர் – சேரத் தகுந்தவர்களை ஆராய்ந்து அறிந்து அவர்களோடு சேர்வாயாக. 52. சையெனத் திரியேல் – பிறர் சை(சீ) என்று இழிவாகச் சொல்லும்படி, நடந்துக் கொள்ளக்கூடாது. 53. சொற்சோர்வு படேல் – பிறரைத் தளர்ச்சியடையச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே. 54. சோம்பித் திரியேல் – […]