பஜகோவிந்தம் -15

15/11/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 15 பசிபடுத்தும் பாடு ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:       |பச்யந்நபி ச ந பச்யதி மூடோஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: || பதவுரை: ஜடில:                                     : சடை தரித்தவனும் (ரிஷி)முண்டீ              […]

கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.