ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

பஜகோவிந்தம் – 6

28/03/2020 Sujatha Kameswaran 0

6. உயிர் உள்ளவரைதான் உறவு யாவத் பவநோ நிவஸநி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே | கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மிந் காயே ||   யாவத் – எதுவரை பவந: – மூச்சுக்காற்று நிவஸதி – வாசம் புரிகிறதோ தேஹே – உடலில் தாவத் – அதுவரை ப்ருச்சதி – கேட்கிறார் குசலம் – க்ஷேமத்தைப்பற்றி கேஹே – வீட்டில் கதவதி – சென்ற […]

கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

25/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 62. பீரம் பேணி பாரம் தாங்கும். தாயின்பாலை குடித்து வளரும் குழந்தைகள் உடல் பலமும், மனபலமும் கொண்டு விளங்குவார்கள். 63. புலையும் கொலையும் களவும் தவிர். மாமிசத்தை உண்ணுதலையும், கொலை செய்தலையும், திருடுதலையும் போன்ற தீய செயல்களைத் தவிர்க்கவேண்டும்.