ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]

கொன்றை வேந்தன்

04/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும். 83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.

ஆத்திசூடி

10/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 36. குணமது கைவிடேல் – நல்லபண்புகளை ஒருபோதும் விடாமல் கடைபிடிக்கவேண்டும். 37. கூடிப் பிரியேல்               – நல்லவர்களுடன் பழகி, பின் அவர்களை விட்டுப் பிரியாமல் இருத்தல் நலம். 38. கெடுப்பது ஒழி               – பிறரைக் கெடுக்கும் எண்ணங்களையும், செயல்களையும், அழித்துவிடவேண்டும். 39. கேள்வி முயல்              – அறிஞர்கள், சான்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிய எப்போதும் முயற்சி செய்யவேண்டும். […]

ஆத்திசூடி

07/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 21. நன்றி மறவேல்                           – பிறர் செய்த உதவியை எப்போதும் மறவாமல் இருப்பாயாக 22. பருவத்தே பயிர்செய்              – தகுந்த காலத்தை அறிந்து, அதை வீணாக்காமல் செயல்களைச் செய்யவேண்டும். 23. மண் பறித்து உண்ணேல்     – பிறரது நிலத்தை(சொத்தை) ஏமாற்றி அபகரித்து, நாம்  வாழக்கூடாது. 24. […]