கொன்றை வேந்தன்

12/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர். 37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.    

ஆத்திசூடி

15/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 66. நன்மை கடைப்பிடி            – நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். 67. நாடு ஒப்பன செய்               – நாட்டு மக்கள் ஏற்கக்கூடியவைகளை செய்யவேண்டும். 68. நிலையில் பிரியேல்         – இருக்கும் நிலையிலிருந்து உயரவேண்டும். தாழ்ந்துவிடக்கூடாது. 69. நீர் விளையாடேல்             – ஆழமான நீர் நிலைகளில் விளையாடக்கூடாது. 70. நுண்மை […]