எண்களின் சிறப்பு – எண் – 3

28/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 3 எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். முதண்மை தெய்வங்கள் மூன்று தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம். உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று. (சத்வம், ரஜஸ், தமஸ்) கரணங்கள் மூன்று மனசு, வாக்கு, காயம் காலங்கள் மூன்று இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

பஜகோவிந்தம் – 7

31/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 7 பணமென்பது துன்பமே அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் | புத்ராதபி தநபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || பதவுரை: அர்த்தம் – பணத்தை அநர்த்தம் – துன்பம் பாவய – நினை நித்யம் – தினமும் / எப்பொழுதும் நாஸ்தி – இல்லை தத: – அதிலிருந்து ஸுகலேச: – சிறிதளவு சுகமும் ஸத்யம் – உண்மை புத்ராத் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – குழந்தைகள்

10/10/2016 Sujatha Kameswaran 0

குழந்தைகள்-(தொடர்ச்சி) குழந்தைகள் காணும் உலகம், மிகவும் அதிசயமானது. அவர்கள் ஒவ்வொன்றையும் கண்டு பிரமிக்கின்றனர். அவ்வுணர்வை உடனே வெளிப்படுத்தத் துடிக்கின்றனர். அத்தகு உணர்வுகளினூடே பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அவற்றிற்கெல்லாம் தக்க பதிலாக உண்மையான பதிலாக, எவ்வித சமாளிப்பும் இல்லாத பதிலாக பெற்றோரின்/பெரியோரின் பதில் இருக்கவேண்டும். அக்கேள்விகளை தொணதொணப்பென்று நாம் நினைத்தால், பிற்காலத்தில் நம் கேள்விகளை அவர்கள்  முணுமுணுப்பென்பர். ஏன், எதற்கு என்கிற கேள்விகள் பல கொண்டுள்ளவர்களே குழந்தைகள். முற்காலத்தில் தவழும் பிராயத்தில் […]