கொன்றை வேந்தன்

23/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. பிற உயிரினங்களைக் கொன்று உண்ணாமல் இருப்பதே, மிகச்சிறந்த விரதமாகும். 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். நன்கு விளைந்த பயிர்களில், அவற்றைப் பயிரிட்டவரின் நற்செயலின் பலன் தெரிந்துவிடும்.

கொன்றை வேந்தன்

21/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை. மனதில் மறைத்து வைக்கின்ற தீய எண்ணங்களைத் தவிர வேறு பெரிய வஞ்சம் ஏதுவுமில்லை. 55. நேரா நோன்பு சீராகாது. மனதை சரியான முறையில் அடக்கி வைக்காமல் மேற்கொள்கின்ற விரதத்தால் சிறப்பு கிடையாது.

ஆத்திசூடி

09/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 31. அனந்தம் ஆடேல்   – கடலில் நீந்தி விளையாடக்கூடாது. 32. கடிவது மற                – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும். 33. காப்பது விரதம்        – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும். 34. கிழமைப்பட வாழ்  – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும். 35. கீழ்மை அகற்று       – கீழ்தரமான […]