ஆத்திசூடி 76. நோய்க்கு இடங்கொடேல் – உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு இடங்கொடுத்தல் கூடாது. 77. பழிப்பன பகரேல் – பிறரை குற்றம் சொல்லும்படியான வார்த்தைகளைப் பேசக்கூடாது. 78. பாம்பொடு பழகேல் – பாம்பு போன்ற கொடிய உயிரினங்களோடு பழகக்கூடாது. 79. பிழைப்பட சொல்லேல் […]