பஜகோவிந்தம் – 29

15/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 29 பாவங்களை செய்யக்கூடாது: ஸுகத: க்ரியதே ராமாபோக:பச்சாத் ஹந்த சரீரே ரோக: |யத்யபி லோகே மரணம் சரணம்ததபி ந முஞ்சதி பாபாசரணம் || பதவுரை: ஸுகத:                                  – சுகமாகக்ரியதே                        […]

பஜகோவிந்தம் – 22

02/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 22 இறத்தல் பிறத்தல் அற்ற முக்தி நிலை: புநரபி ஜனனம் புநரபி மரணம் புநரபி ஜனனீ ஜடரே சயனம் | இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயாऽபாரே பாஹி முராரே || பதவுரை: புநரபி – மறுபடியும் ஜனனம் – பிறப்பு புநரபி – மறுபடியும் மரணம் – இறப்பு புநரபி – மறுபடியும் ஜனனீ ஜடரே – தாயின் வயிற்றில் சயனம் – படுக்கை (தங்குதல்) […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]