கருவேப்பிலைப்பொடி சாதம்

13/08/2024 Sujatha Kameswaran 0

கருவேப்பிலைப்பொடி சாதம் தேவையான பொருட்கள் கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவுகாய்ந்த மிளகாய் – 10 கடுகு – ஒரு ஸ்பூன் அளவுஉளுத்தம் பருப்பு – இரண்டு ஸ்பூன் அளவுகடலைப்பருப்பு – இரண்டு ஸ்பூன் அளவுசீரகம் – இரண்டு ஸ்பூன் அளவு அரிசி – ஒரு டம்ளர் அளவு வேர்கடலை – இரண்டு ஸ்பூன் அளவு செய்முறை கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் -6, உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் அளவு, […]

வீட்டுக் குறிப்புகள் -2

31/10/2019 Sujatha Kameswaran 0

மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும். எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக […]