கொன்றை வேந்தன்

06/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. மனம் சற்றும் தளராத ஊக்கமே, செல்வத்தை வளரச்செய்யும். 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தனை. தூய மனம் உடையவரிடம் வஞ்சக எண்ணம் இராது.

கொன்றை வேந்தன்

21/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை. மனதில் மறைத்து வைக்கின்ற தீய எண்ணங்களைத் தவிர வேறு பெரிய வஞ்சம் ஏதுவுமில்லை. 55. நேரா நோன்பு சீராகாது. மனதை சரியான முறையில் அடக்கி வைக்காமல் மேற்கொள்கின்ற விரதத்தால் சிறப்பு கிடையாது.

ஆத்திசூடி

08/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 26. இலவம் பஞ்சில் துயில்     – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும். 27. வஞ்சகம் பேசேல்                 – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது. 28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும். 29.  இளமையில் கல்                  – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே  கற்றுவிடவேண்டும். […]