உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

25/07/2019 Sujatha Kameswaran 0

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]

எண்களின் சிறப்பு – எண் 2

02/01/2017 Sujatha Kameswaran 2

எண் – 2: எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். ஏற்கனவே எண் 1-இன் சிறப்பைப்பற்றி கணித முறையிலும், ஆன்மீக முறையிலும் அறிந்தோம். தற்பொழுது எண் 2-ஐப் பற்றிக்காண்போம். கணிதம்: 1. எண்களில் முதல் இரட்டைப்படை எண்(Even Number), எண் 2 ஆகும். 2. ஒரே முதண்மை எண்ணும்(Prime Number)  எண் 2 தான். 3. முதண்மை எண்ணான இரட்டைப்படை எண் என்ற […]