ஐம்பெரும் சபைகள்
சிவபெருமான் தனது நடராஜர் ரூபத்தில் ஒவ்வொரு தலத்திலும் ஒரு வகை நடனம் என ஐந்து தலங்களில், ஆடினார். அவைகள் ஐம்பெரும் சபைகள் (பஞ்ச சபைகள்) என சிறப்புடன் திகழ்கின்றன. நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள். ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. *1) சிதம்பரம்,* *2) மதுரை,* *3) திருவாலங்காடு,* *4) திருநெல்வேலி,* *5) குற்றாலம்,* ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே *பொற்சபை, […]