ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள சிறந்த எளிய வழிகள்

14/04/2021 Sujatha Kameswaran 0

மொழியை நன்கு கற்று அறிந்துகொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவை, எழுத்துக்களையும், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் இலக்கண விதிமுறைகளோடு கற்று அறிதல். கற்க விரும்பும் மொழியிலேயே யோசிக்கவேண்டும். பேசவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ள செய்தித்தாள்களையும், வார மாதப் பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் படிக்கவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ளப்படங்களை – சினிமாக்களை துணை விளக்கத்துடன் – துணை உரையுடன் (subtitle) பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். கற்க விரும்பும் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் […]

மொழிகளின் மகத்துவம்

06/03/2019 Sujatha Kameswaran 0

மொழி என்பது ஒருவரை மற்றவரோடு இணைப்பது. கருத்துக்களை எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க ஏற்பட்டது. இந்த மொழியானது முதலில் சைகையில் ஆரம்பித்து பின் பேச்சு வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் மேம்பட்டது. இன்றளவும் இம்மூன்று முறைகளும் வழக்கில் உள்ளன. ஆனால் சில மொழிகள்தான் வழக்கில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. உலகில் பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரவர் தத்தம் தேவைகளுக்கேற்ப மொழிகளைக் […]

கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

ஆத்திசூடி

16/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 71. நூல் பல கல்                          – அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப்படிக்கவேண்டும். 72. நெற்பயிர் விளை                – உயிர்களின் பசியைப்போக்கும் தானியவகைகளை அதிகமாக விளைவிக்கவேண்டும். 73. நேர்பட ஒழுகு                      – எப்பொழுதும் […]