எண்களின் சிறப்பு – எண் – 3

28/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 3 எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். முதண்மை தெய்வங்கள் மூன்று தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம். உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று. (சத்வம், ரஜஸ், தமஸ்) கரணங்கள் மூன்று மனசு, வாக்கு, காயம் காலங்கள் மூன்று இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

பஜகோவிந்தம் -16

24/11/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 16 ஆசையின் ஆதிக்கம் அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தசந விஹீநம் ஜாதம் துண்டம்                      | விருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத்யாசா பிண்டம்                     || பதவுரை: அங்கம் : உடல் கலிதம் : தளர்ந்துவிட்டது பலிதம் […]

பஜகோவிந்தம் – 9

11/04/2020 Sujatha Kameswaran 0

9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும்   கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோ‍‍ऽயம் அதீவ விசித்ர:  | கஸ்ய த்வம் வா குத ஆயாத: தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த  ||   பதவுரை  : கா                                     – யார்? தே    […]

பஜகோவிந்தம் – 6

28/03/2020 Sujatha Kameswaran 0

6. உயிர் உள்ளவரைதான் உறவு யாவத் பவநோ நிவஸநி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே | கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மிந் காயே ||   யாவத் – எதுவரை பவந: – மூச்சுக்காற்று நிவஸதி – வாசம் புரிகிறதோ தேஹே – உடலில் தாவத் – அதுவரை ப்ருச்சதி – கேட்கிறார் குசலம் – க்ஷேமத்தைப்பற்றி கேஹே – வீட்டில் கதவதி – சென்ற […]

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]

உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

28/08/2017 Sujatha Kameswaran 2

  முற்கால மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக முறைபடுத்திக் கொண்டனர். காலையில் எழுவது முதல், இரவு உறங்கும் வரையில் அவர்கள் கடைபிடித்த அனைத்து விஷயங்களுமே பெரும்பாலும் அவர்தம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்பயப்பதாகவே அமைந்தது. அதிகாலையில் எழுதல் (இன்று, அதிகாலை நேர வேலை என்றால் ஒழிய பெரும்பாலோர் எழுவதில்லை). பல்தேய்க்க வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியை உபயோகித்தல். பல்வலி எனில் லவங்கம், உப்பு என இயற்கை முறை வைத்தியத்தையே மேற்கொள்ளல். (இன்று அவை […]