விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]

கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

கொன்றை வேந்தன்

31/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.

ஆத்திசூடி

20/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 91. மீதூண் விரும்பேல்                          – ருசியாக இருப்பினும் தேவைக்கு அதிகமாக உண்ணக்கூடாது. 92. முனைமுகத்து நில்லேல்              – வீண் சண்டை நடக்கும் இடத்தில் போய் நிற்கக்கூடாது. 93. மூர்க்கரோடு இணங்கேல்            – முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவர்களோடு சேரக்கூடாது. 94. மெல்லி […]