aathichudi
ஆத்திசூடி
ஆத்திசூடி 36. குணமது கைவிடேல் – நல்லபண்புகளை ஒருபோதும் விடாமல் கடைபிடிக்கவேண்டும். 37. கூடிப் பிரியேல் – நல்லவர்களுடன் பழகி, பின் அவர்களை விட்டுப் பிரியாமல் இருத்தல் நலம். 38. கெடுப்பது ஒழி – பிறரைக் கெடுக்கும் எண்ணங்களையும், செயல்களையும், அழித்துவிடவேண்டும். 39. கேள்வி முயல் – அறிஞர்கள், சான்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிய எப்போதும் முயற்சி செய்யவேண்டும். […]
ஆத்திசூடி
ஆத்திசூடி 31. அனந்தம் ஆடேல் – கடலில் நீந்தி விளையாடக்கூடாது. 32. கடிவது மற – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும். 33. காப்பது விரதம் – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும். 34. கிழமைப்பட வாழ் – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும். 35. கீழ்மை அகற்று – கீழ்தரமான […]
ஆத்திசூடி
ஆத்திசூடி 26. இலவம் பஞ்சில் துயில் – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும். 27. வஞ்சகம் பேசேல் – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது. 28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும். 29. இளமையில் கல் – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே கற்றுவிடவேண்டும். […]