நா-காக்க

01/05/2025 Sujatha Kameswaran 0

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர். இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம். தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம். மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும். உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம். மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை […]

பஜகோவிந்தம் – 30

16/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 30 மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்: ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்நித்யாநித்ய விவேக விசாரம் |ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்குர்வவதாநம் மஹதவதாநம் || பதவுரை: ப்ராணாயாமம்                                   – மூச்சுப்பயிற்சிப்ரத்யாஹாரம்                                […]

பஜகோவிந்தம் – 6

28/03/2020 Sujatha Kameswaran 0

6. உயிர் உள்ளவரைதான் உறவு யாவத் பவநோ நிவஸநி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே | கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மிந் காயே ||   யாவத் – எதுவரை பவந: – மூச்சுக்காற்று நிவஸதி – வாசம் புரிகிறதோ தேஹே – உடலில் தாவத் – அதுவரை ப்ருச்சதி – கேட்கிறார் குசலம் – க்ஷேமத்தைப்பற்றி கேஹே – வீட்டில் கதவதி – சென்ற […]

எண்ணங்கள் வண்ணங்கள்

13/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணம் செயலாகின்றது; செயல் பழக்கம் ஆகின்றது; பழக்கம் நடத்தை ஆகின்றது; நடத்தை வாழ்க்கைமுறை ஆகின்றது.                                          *எண்ணமே வாழ்வாகின்றது* எண்ணங்கள் வண்ணங்கள் வாய்ப்புகளும் வசதிகளும்: ஒவ்வொரு பெரிய செயலிலும்  நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. அவற்றை கண்டுணர்ந்து அவற்றைப்பயன்படுத்திக் கொள்வது நமது […]