வாழ்க்கைக் காலம்

22/11/2022 Sujatha Kameswaran 0

வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது. இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது. இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே […]

பஜ கோவிந்தம் – 11

25/10/2020 Sujatha Kameswaran 0

13. காலத்தின் மாறுதல்   தினயாமின்யௌ ஸாயம் ப்ராத: சிசிரவஸந்தௌ புனராயாத:  | கால: க்ரீடதி கச்சத்யாயு: ததபி ந முஞ்சத்யாசாவாயு:  ||   பதவுரை: தினயாமின்யௌ                     –  பகலும் இரவும் ஸாயம்                                    […]

பஜகோவிந்தம் – 9

11/04/2020 Sujatha Kameswaran 0

9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும்   கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோ‍‍ऽயம் அதீவ விசித்ர:  | கஸ்ய த்வம் வா குத ஆயாத: தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த  ||   பதவுரை  : கா                                     – யார்? தே    […]

விடுகதையா இந்த வாழ்க்கை? இளம்பருவம்

20/10/2016 Sujatha Kameswaran 0

இளம் பருவம் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது. இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம். மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது. இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

11/08/2016 Sujatha Kameswaran 2

விடுகதையா இந்த வாழ்க்கை?!   ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளைக்கொண்டும், ஆனால் அவற்றிற்கு பதில்கள் சரியானபடி இல்லாமல் அமைந்திருக்கின்றது இவ்வாழ்க்கை. விடைக்காணமுடியா விசித்திரமான புதிர், இந்த வாழ்க்கை. மற்றவருக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்றும், நடந்து முடிந்த நிகழ்ச்சியானால் அதனை எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்காலாமென்றும் நமக்கு சரியாகத் தெரிகின்றது. ஆனால், அவை நமக்கு என வரும்போது, தக்க சமயத்தில்,  நம் புத்தி, உணர்ச்சி இவைகள் தக்கவாறு […]