எண்களின் சிறப்பு – எண் – 3

28/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 3 எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். முதண்மை தெய்வங்கள் மூன்று தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம். உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று. (சத்வம், ரஜஸ், தமஸ்) கரணங்கள் மூன்று மனசு, வாக்கு, காயம் காலங்கள் மூன்று இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]