ஆத்திசூடி 91. மீதூண் விரும்பேல் – ருசியாக இருப்பினும் தேவைக்கு அதிகமாக உண்ணக்கூடாது. 92. முனைமுகத்து நில்லேல் – வீண் சண்டை நடக்கும் இடத்தில் போய் நிற்கக்கூடாது. 93. மூர்க்கரோடு இணங்கேல் – முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவர்களோடு சேரக்கூடாது. 94. மெல்லி […]