ஆத்திசூடி 12/04/2016 Sujatha Kameswaran 0 ஆத்திசூடி 46. சித்திரம் பேசேல் – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது. 47. சீர்மை மறவேல் – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே. 48. சுளிக்கச் சொல்லேல் – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே. 49. சூது விரும்பேல் – […]