திருவெம்பாவை – பாசுரம் – 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!                           […]

கொன்றை வேந்தன்

30/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை. முதலில் தோன்றும் மின்னல் எல்லாம், பிறகு மழை பெய்யப் போவதை அறிவிக்கும் அறிகுறியாகும். 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. ஓட்டுனர் இல்லாத கப்பல்/படகு ஒழுங்காக ஓடாது.