திருக்குறள்

25/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (1-3-3) Irumai vakaidherin dheentuaram poondaar perumai pirangir trulagu பிறப்பு, வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, […]

திருக்குறள்

24/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று (1-3-2) Thurandhaar perumai thunaikkoorin vaiyaththu irandhaarai ennikkon datru பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead

ஆத்திசூடி

17/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 76. நோய்க்கு இடங்கொடேல்       – உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு இடங்கொடுத்தல் கூடாது. 77. பழிப்பன பகரேல்                          – பிறரை குற்றம் சொல்லும்படியான வார்த்தைகளைப் பேசக்கூடாது. 78. பாம்பொடு பழகேல்                    – பாம்பு போன்ற கொடிய உயிரினங்களோடு பழகக்கூடாது. 79. பிழைப்பட சொல்லேல்   […]