திருவெம்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது […]

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

ஆத்திசூடி

18/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்     – நம்மைப் பெருமைப்படுத்துபவரை நாமும் பெருமைப்படுத்தவேண்டும். 82. பூமி திருத்தி உண்                          – நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்து உண்டு வாழவேண்டும். 83. பெரியாரைத் துணை கொள்    – அறிவுடைய பெரியோர்களைத் துணையாகக் கொண்டு வாழவேண்டும். 84. பேதைமை அகற்று           […]