வீட்டுக்குறிப்புகள் – 3

01/11/2019 Sujatha Kameswaran 0

அரிசியில் வண்டுவராமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலை அரிசியில் பரத்தி வைக்கவும். பவுடர் டப்பாவில் அதிக துளைப்போட்டுவிட்டால், அதிகபடியான துளைகளின் மேல் மெழுகை உருகவிட்டு அடைக்கலாம். பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கறுத்துப்போனால் அவைகளை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து பின்னர் தேய்த்தால் எளிதில் கரை நீங்கும். தலையணை உறை, படுக்கை விரிப்பு இவைகளை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங்சோடாவும், கால் பாகம் சோப் பவுடரும் சேர்த்து […]

வீட்டுக் குறிப்புகள்

17/09/2019 Sujatha Kameswaran 0

 புத்தகம், தரை இவற்றில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே கோலமாவை எண்ணெய் சிந்திய இடத்தில் தூவிவிட்டு சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை அகன்றுவிடும்.  வேலைப்பாடுகள் நிறைந்தப் பொருட்களை காட்டன் பட்ஸ் கொண்டு துடைத்தால் எளிதில் அதில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கும். க்ரைண்டரில் குழவி வைக்கும் ஸ்டாண்ட் வளையத்தில் கூடைப்போடப் பயன்படும் ஒயரை சுற்றி வைத்தால் துருபிடிக்காமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைக்கப்பயன்படுத்துவதனால் […]