ஆத்திசூடி 106. வேண்டி வினை செயேல் – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம். 107. வைகறைத் துயில் எழு – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது. 108. ஒன்னாரைத் தேறேல் – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே. 109. ஓரம் சொல்லேல் […]