எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

எண்களின் சிறப்பு – எண்-4

31/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 4 வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம & அதர்வணம் திசைகள் நான்கு – கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு சேனைகள் நான்கு – ரதங்கள், கஜங்கள், குதிரைகள் & காலாட்படைகள் உபாயங்கள் நான்கு – சாம, தான, பேத & தண்டனை பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம் & குளிர்காலம் மனிதபருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம். […]

பஜகோவிந்தம் -24

06/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 24 தன்னைப்பற்றிய தெளிவு: கஸ்த்வம் கோऽஹம் குத ஆயாத:கா மே ஜனனீ கோ மே தாத: |இதி பரிபாவய ஸர்வமஸாரம்விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம் || பதவுரை: க: – யார்?த்வம் – நீஅஹம் – நான்க: – யார்?குத: – எங்கிருந்துஆயாத: – வந்தேன்கா – எவள்மே – என்னுடையஜனனீ – தாய்கோ – எவர்மே – என்னுடையதாத: – தந்தைஇதி – என்றுபரிபாவய – […]

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.