தெரிந்ததுதும் தெரியாததும் – க்ஷேத்ரங்களும் இறைவனும்

17/10/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1. கமலக்ஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன? 2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை? 3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது? 4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே? 5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே? 6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை? பதில்கள் 1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் […]

எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

திருப்பாவை – பாசுரம் 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 8 கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.  கோயிலில் வெண் சங்குகள் […]