ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

இந்தியாவின் நிலை!?

26/04/2017 Sujatha Kameswaran 0

அழகிய நிலப்பரப்பு, செழிப்பான வளங்கள் திறமைமிக்க மக்கள் என இவை அனைத்தையும் கொண்டது இந்தியா. ஆனால் இவையெல்லாம் படிக்கவும் பேசவும் இனிமையாய் அமையும் வார்த்தைகள். தலைப்பின் குறிகள் மூலமே இந்தியாவின் நிலையை அறியலாம். ஒன்று, ஆச்சர்யங்களை (நல்ல வகையில்) அழகுடன் விளங்கிய இந்தியா இன்று கேள்விக்குறியுடன் திகழ்கின்றது. இரண்டு, தன்னிகரில்லாமல் நிமிர்ந்த நிலையில் இருந்த இந்தியா இன்று அனைவருக்கும் அனுசரித்து வளைந்து தன்னிலையை கேள்விக்குறியாய் கொண்டுள்ளது. உதாரணமாக, இயல்பான இயற்கையை […]

கொன்றை வேந்தன்

05/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. நம் கையிலிருக்கும் செல்வத்தைவிட, உண்மையான செல்வம், நாம் கற்றக்கல்வியே ஆகும். 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்துதவி. துன்பத்தால் யார் வருந்துகின்றனர் என அறிந்து உதவி செய்தலே, அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கடமையாகும்.

திருக்குறள்

04/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2) Katrtrathanaal aaya payanenkol vaalarivan Natraal thozhaar yenin (1-1-2) கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை. We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will […]