கௌரீ கல்யாண வைபோகமே… சீதா கல்யாண வைபோகமே…

12/05/2023 Sujatha Kameswaran 0

கௌரீ கல்யாண வைபோகமே…சீதா கல்யாண வைபோகமே…வசுதேவ தவபால அசுரகுல காலாசசிவதன ருக்மிணி, சத்யபாம லோலா…(கௌரீ கல்யாண…) கட்டோட வாழைமரம் கொண்டுவந்து நிறுத்தி,சோபான பந்தலுக்கு மேல்கட்டு கட்டி,(கௌரீ கல்யாண…) அச்சுதமாம் பந்தலிலே உயர்ந்த சிம்மாசனத்தில்உமையுடனே சங்கரனார் உல்லாசமாய் இருந்தார்.(கௌரீ கல்யாண வைபோகமே) லக்ஷ்மி கல்யாண வைபோகமே…சீதா கல்யாண வைபோகமே…

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]