திருக்குறள்

12/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (1-1-10) Piravip perunkadal neendhuvar neendhaar iraivan adiseiraa dhaar. இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க இயலாதவராவர். None can swim the great ocean of births but those who are united to the feet of God.

திருக்குறள்

09/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (1-1-7) Thanakkuvamai illaadhaan thaalseirnthaark kallaal Manakkavalai maatral aridhu. தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலை நீக்குதல் இயலாது. Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is […]

திருக்குறள்

06/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (1-1-4) Venduthal vendaamai ilaanadi seirnthaarkku Yandum idumbai ila விருப்பு, வெறுப்பு இல்லாத் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.