தெரிந்ததும் தெரியாததும்

07/07/2023 Sujatha Kameswaran 0

1.ருது எனறால் என்ன?2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?7. பிறக்க முக்தி தரும் இடம் எது?8. இறக்க முக்தி தரும் இடம் எது?9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?10. நினைக்க முக்தி தரும் இடம் எது? விடைகள் : 1.இரண்டு மாத காலம்2.ஆறு மாத காலம்3.அமுதம் […]

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]